Editorial / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழுவ பிரதேசத்தில், ஜி.கே டிவிசனில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 1.30 மணியளவிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக பிரதேசவாசிக் தெரிவித்தனர்.
நிலத்தில் படுத்திருந்த பலரும் நிலம் அதிர்வதை உணர்ந்துள்ளனர். அத்துடன், இன்னும் சில வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago