Janu / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் புரவுன்ஷீக் தோட்ட பகுதியில் கரும் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட மக்கள் பீதியில் உள்ளனர்.
அப் பகுதியில் காலை நேரங்களில் புலிகளைக் காணக் கூடியதாக உள்ளது எனவும் ,கடந்த சில மாதங்களாக தோட்ட பகுதியில் வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகள் காணாமல் போய் உள்ளது எனவும் புரவுன்ஷீக் தோட்டத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் நல்லத்தண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
செ.தி பெருமாள்
7 minute ago
17 minute ago
31 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
31 minute ago
43 minute ago