2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்மதுரை தோட்ட மோதலில் ஒருவர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை, கல்மதுரை தோட்டத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 40 வயதுடைய நபர் ஒருவர்,  கூரிய ஆயுதமொன்றினால்; தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்,  மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு  இன்று மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .