2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலய நிகழ்வொன்றில்  கலந்துக்கொண்டிருந்த  3 வயது குழந்தையொன்று, திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில்,  கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 700 பேர் வரை வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்திருப்பதால், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X