2025 மே 12, திங்கட்கிழமை

கலைப் பேரவையின் வெள்ளி விழா நிகழ்வு

Freelancer   / 2023 ஜூன் 29 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நட்சத்திரக் கலைப் பேரவை தமது வெள்ளி விழாவை முன்னிட்டு புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நடத்திய சாதனையாளர் விருது வழங்கும் வைபவத்தில் அமைப்பின் தலைவர் மலையக வாசுதேவன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும் பிரதம அதிதி கவிஞரும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதில் மேலதிக ஆணையாளர் நாயகம் சு.முரளிதரன் மங்கள விளக்கேற்றுவதையும் தினகரன் ஊடகவியலாளர் மருதமுத்து நவநீதன் உள்ளிட்ட சாதனையாளர்கள் விருது பெருவதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X