Freelancer / 2025 மார்ச் 07 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தளபாடங்கள் உட்பட பல மின்சாதனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.AN
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago