2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல்போன தாய் சடலமாக மீட்பு

Editorial   / 2022 ஜூலை 04 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

வட்டவளை, அக்கரவத்தை  தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தயான பி.விஜயலெச்சுமி (வயது 54), சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (03) காணாமல் போன இவர், வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நோட்டன் ஆற்றுடன் இணையும் அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் இருந்தே, சடலம் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X