Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராப்பு தோட்டத்தில் 2023 க்கான வருடாந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
அன்றையதினம் கரகம் பாலித்தல் இடம்பெற்றது. மறுநாள் சனிக்கிழமை, இல்லங்கள் தோறும் கரகம் எடுத்து செல்லப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஞாயிற்றுக்கிழமை (26) ஆற்றங்கரையில் பறவை காவடி மற்றும் காவடிகள், மஸ்கெலியா- நோட்டன் நெடுஞ்சாலையில், கங்கேவத்தை வரை ஊர் வலமாக சென்று மீண்டும் கிராப்பூ தோட்ட அம்மன் ஆலயத்தை நோக்கி வந்தடைந்தது.
(செ.தி.பெருமாள்)


51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026