Editorial / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தில், கிராமங்களுக்குச் சென்று நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கூட்டம், கண்டி மாவட்டச் செயலாளர் திஸ்ஸ காரியவசம் தலைமையில், கண்டி மாவட்டச் செயலகத்தில், நேற்று (18) நடைபெற்றது. இதன்போதே, மேற்படித் தீர்மானம் எட்டப்பட்டது.
கண்டி மாவட்டத்தில் இம்முறை 4,000 ஹெக்டெயரில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் சுமார் 8,000 மெட்ரிக் டொன் நெல் அறுவடை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026