2025 மே 08, வியாழக்கிழமை

குடைகளால் மூடப்பட்ட கண்டி

Editorial   / 2023 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியில் வறட்சியான  காலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (29) பலத்த மழை பெய்தது.

 கண்டி,எசல பெரஹராவின் நான்காவது ரந்தோலி பெரஹராஊர்வலம் நடக்க இருந்த நிலையில், நடைபாதைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

எதிர்பாராத நேரத்தில் பெய்த சாரல் மழையால், கண்டிக்கு வந்திருந்த சகலரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

ஷேன் செனவிரத்ன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X