Freelancer / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கௌசல்யா
தலவாக்கலை, மேல் கொத்மலை நீர் தேக்கத்தில் ஓலிறூட் பிரதேசத்தில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று (30) காலை 11 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை இனம் காணப்படவில்லை. இறந்தவரை சடலத்தை நீதிமன்ற அனுமதியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

56 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
5 hours ago