Kogilavani / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
பொகவந்தலாவை குயினா கீழப்பிரிவு தோட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் இனங்காணப்பட்டதையடுத்து, அப்பகுதியில் இன்று (2) 120 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
32 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேருக்கே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த தோட்டப்பகுதியில பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026