R.Maheshwary / 2022 ஜூன் 29 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலாபொக்க மேற்பிரிவில் 3 வயது குழந்தையொன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.
நேற்று (28) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தனது வீட்டுக்கு முன்பாக மீன்கள் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குளத்தில் வீழ்ந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த ஆண் குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மடுல்கல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மடுல்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
34 minute ago
49 minute ago