Editorial / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெர்கஸ்வோல்ட் தேயிலைத் தோட்டத்தில் அருகில் வேலை செய்து கொண்டிருந்த 18 தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.
குளவி கொட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் இல்லாத 10 தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குளவி கொட்டினால் கவலைக்கிடமான நிலையில் இருந்த எட்டு பேரை மாத்திரம் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago