Janu / 2023 ஜூலை 27 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பேராம் (ferham) தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிமை (27) காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு தாக்கியதால் கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஐவரும் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா, டி.சந்ரு ,செ.திவாகரன்



8 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
32 minute ago