Freelancer / 2023 மே 13 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷன், கௌசல்யா
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இதில் காயமடைந்த 4 பேர் தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு களைந்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. R
15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago