2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ கொட்டியாகலை பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த 12 பெண்கள் 02 ஆண்களை கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவிகொட்டுக்கு இலக்கான வர்கள்35 வயதுதொடக்கம் 53 வயது உடையவர்கள் என்று பொதுவாக வைத்திய சாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .