2026 ஜனவரி 21, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்

R.Maheshwary   / 2021 ஜூலை 05 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை- சென் ஜோர்ஜ் பச்சைபங்களா தோட்டத்தில் , இன்று (5)  காலை  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ,தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதால், ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இரண்டுஆண்தொழிலாளர்களும் 4 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X