Ilango Bharathy / 2021 ஜூன் 27 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.சிவா
கொத்மலை-நவதிஸ்பனை பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா மத்திய பிரிவுத் தோட்டம், இன்று (27) காலை 6 மணி தொடக்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில்
முடக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (26) குறித்த தோட்டத்தில் 14 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இத்தோட்டத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் இறம்பொடை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago