2025 மே 15, வியாழக்கிழமை

கொட்டகலையில் கடைகளை பூட்டி எதிர்ப்பு

Editorial   / 2023 மார்ச் 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கொட்டகலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தவறியமையை கண்டித்து கொட்டகலை நகர வர்த்தகர்கள் இன்று (06) சில மணிநேரம் கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை நகரில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொட்டகலையில் உள்ள எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவின் உதவி கிடைக்கவில்லை அத்துடன் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவும் உதவவில்ல் என குற்றஞ்சாட்டியுள்ள கொட்டகல நகர வர்த்தகர் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் புஸ்பா, அதனை கண்டித்தும் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .