Kogilavani / 2021 மே 13 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரா.கமல்
கேகாலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் நேற்று முன்தினம் (12) மாத்திரம், 155 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டடுள்ளனர் என்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பளார் காரியாலயம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையுடன் மேற்படி மாவட்டத்தில் இதுவரை அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 5362 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை தெஹியோவிட்ட சுகாதார அதிகாரி பிரிவில் 960 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago