Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 08 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி நகரின், பிரதான பாடசாலை ஒன்றில், உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்களை, கேரளா கஞ்சாவுடன் பூஜாபிட்டிய பொலிஸார் நேற்று முன்தினம் (7) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும், இதற்கு முன் பல குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கலகெதர நீதவான் முன் ஆஜர் செய்யப்பட்டபோது, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .