Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், முதியோர்களுக்கான ஓகஸ்ட் மாத கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் நேற்றும் (2) நேற்று முன்தினமும்(1) நாடுபூராகவுமுள்ள அனைத்து தபாலகங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய, மலையகத்தின் பிரதான நகரங்களான ஹட்டன்-, பொகவந்தலாவை உள்ளிட்ட பல நகரங்களிலுள்ள பிரதான தபாலகங்களுக்கு வருகைத் தந்த முதியவர்களுக்கு, சுகாதார
விதிமுறைகளுக்கு அமைவாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
29 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago