2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கொட்டகலை பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்

Editorial   / 2025 நவம்பர் 11 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள், எஸ். சதீஸ் 

கொட்டகலை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபை கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில், கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) அன்று இடம்பெற்றது,

இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் உள்ளிட்ட  உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இச்சபை கூட்டத்திலே  கொட்டகலை பிரதேச சபையின் 09 ஆவது வரவு- செலவுத் திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அவை இரண்டும்.   சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X