Kogilavani / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பிரதேச சபையின் நிதி அறிக்கை, சபை உறுப்பினர்களின் எதிர்ப்புகளின்றி ஏகமனதாக இன்று (1) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில். சபை அமர்வில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அறிக்கைக்கு அமர்வாக அடுத்தவருடத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடரும் என்று, சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026