Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக, கொமர்சல் வங்கியின் ஹட்டன் கிளையை தற்காலிகமாக முடுமாறு, அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தக் கிளையில் பணிபுரியும் அவிசாவளையைச் சேர்ந்த ஊழியர் ஒருவரின் உறவினர், கடற்படை முகமைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதுடன் குறித்த நபர், மேற்படி வங்கி ஊழியருடன் தொடர்பை பேணியுள்ளார் என்று கிடைத்த தகவலுக்கு அமையவே, மேற்படி வங்கிக் கிளையை, தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஹட்டன் நகரில், முகக்கவசம் அணியாமல் சேவையில் ஈடுபடும் நடமாடும் வியாபாரிக்ள உள்ளடங்களாக அனைத்து வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026