2026 மே 02, சனிக்கிழமை

கொரோனா பரிசோதனைக்கு கண்டி வைத்தியசாலையில் விசேட வசதி

Editorial   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக் 

கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர்கள் பிரிவில், சிகிச்சை பெறுவதற்கு வருபவர்களில், கொரோனா தொற்றாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவர்களுக்கு, நான்கு மணித்தியாலங்களில் பரிசோதனைகளை செய்து  முடிப்பதற்கு திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, கண்டி வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில், இதுவரை 927 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதில், 188 பரிசோதனைகள் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்தவர்கள் என்றும் அவர மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .