2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் மரணம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அக்கரப்பத்தனையில் ஒருவர், நேற்று (14) மரணமடைந்துள்ளார். 

அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் சிகிச்சைப்பெற்று வந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தவர்கள் உட்பட வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X