2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொரோனாவால் மூன்றரை வயது சிறுமி மரணம்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை- மாரதென்ன, தெதனகல பிரதேசத்தில், மூன்றரை வயது சிறுமியொருவர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

விக்னேஸ்வரன் சாதுக்ஷா எனும் இச்சிறுமி, சுகயீனம் காரணமாக மாரதென்ன தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  பின்னர் மரணமடைந்துள்ளார்.

 பின்னர் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையின் போது, சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X