Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன்; இணைந்த நுவரெலியா மாவட்ட வைத்தியர் அதிகாரிகள் சங்கம், தங்களது ஒரு நாள் சம்பளத்தை, கொவிட் 19 நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் என்று, நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹர்ஷ ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது விருப்பத்தின் பெயரில், ஒரு நாள் சம்பளத்தை, கொவிட் 19 நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர் என்றார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago