Ilango Bharathy / 2021 ஜூலை 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
உரம் வழங்குமாறும் எரிபொருள் விலையைக் குறைக்குமாறும், தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறும் தெரிவித்து, தெல்தோட்டை பிரதேச சபைக்குட்பட்ட நவநெலியகம பகுதியில், வயலில் இறங்கி பிரதேசவாசிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி கோங்ஹாகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026