Kogilavani / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.சுதா
மாத்தளை கந்தேநுவர கணபதி ஆரம்பப் பாடசாலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் திருமதி திலகமணி தலைமையில், பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த டி.திலோதனி, எச்.பாத்திமா நுஹா, யு.சகீர்தனன் ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்களையும் படத்தில் காணலாம்.

23 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
52 minute ago