Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் நீடித்துவரும் சீரற்ற காலநிலைக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இம்மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக தேயிலை இறப்பர் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தோடு மழை பெய்து வருவதால் தொழிலாளர்களுக்கு இறப்பர் பால் வெட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தொழிலாளர்களின் வேலை நாட்களும் குறைவடைந்து காணப்படுகின்றது.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago