2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சிறுத்தை குட்டி மீட்பு

Niroshini   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை - கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில், இன்று சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

உயிரிழந்த சிறுத்தை குட்டி வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .