Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி
கொட்டதெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற சிறுமியின் கொலைச்சம்பவத்துக்கு நீதிகோரி மாத்தளை, மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இன்று (16) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசியலில் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகப்படுத்தும் மாத்தளை மாவட்டத்துக்கான பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறுமியின் மரணத்து காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago