Niroshini / 2016 மே 20 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
சிவனொளிபாத மலை பருவகாலம் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (22) நிறைவு பெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக சிவனொளிபாதமலை மகாநாயக தேரர் பெக்மமுவே தம்ம தின்ன தெரிவித்தார்;.
கடந்த டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி செவ்வாய்கிழமை பெல்மடுல்ல ரஜ விகாரையிலிருந்து கொண்டுடவரப்பட்டு கடந்த 6 மாத காலமாக சிவனொளிபாதமலையில் வைத்து வழிபட்ட சமன் தெய்வதிருவுருவகும்பம் இரத்தினபுரி வழியாகவும் ஹட்டன் வழியாகவும் மீண்டும் பெல்மடுல்ல ரஜ மகா விகாரைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .