Editorial / 2024 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இன்றைய (16) தினம் கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கண்டி மீரா மாக்கம் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற துஆப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்.
அத்துடன், கண்டி கட்டுக்கலை, அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் பங்கேற்று தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
கண்டி ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை சந்தித்து சமய ஆராதனை வழிபாடுகளில் கலந்து கொண்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசி பெற்றுக் கொண்டார்.









13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago