Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து, பதுளையில் முன்று தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், இந்தக் கூட்டங்கள் நாளை (13) நடைபெறவுள்ளன.
பசறை, ஹாலி- எல, ஹப்புத்தள ஆகிய இடங்களிலேயே, இந்தப் பிரசாரக்கூட்டங்கள், நடைபெறவுள்ளன.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago