2025 மே 12, திங்கட்கிழமை

சடலம் மீட்க சென்றவர் மாரடைப்பில் மரணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்,பி.கேதீஸ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் ​செவ்வாய்க்கிழமை (01)  மாலை கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காக கொண்டு வரச்சென்ற மீட்பு நடவடிக்கையக சென்ற நபர் ஒருவர் மலை உச்சிக்கு ஏறும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X