2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சனசமூக நிலையம் திறப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில், சுமார் 1,500,000 செலவில், நாவலப்பிட்டிய வெஸ்ட்ஹால் தோட்டத்தில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம், மக்கள் பாவனைக்காக  கையளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில், வேலு குமார் எம்.பி, நாவலபிட்டிய நகரசபை உறுப்பினர் ராகவன், உடபலாத்த பிரதேச சபை உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் அமைப்பாளர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X