Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை தேசிய தலைவர்
அல்ஹாஜ் ரிஸ்மி ஷஹீத்தால், ஒரு தொகை சவப் பெட்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மிக துரிதமாக
அதிகரித்து வருவதன் காரணமாகவும், பிரேத அறையில் நிலவும் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் நோக்கில், கண்டி தேசிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவர் மொஹான் சமரகோன் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த சவப்பெட்டிகள் கையளிக்கப்பட்டன.
29 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago