2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

சிங்கமலை காட்டின் வளங்கள் அழிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் சிங்கமலை காட்டுப் பகுதியில், சட்டவிரோதமாக மரம் வெட்டுச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு சிங்கமலைக் காட்டுப் பகுதியில் மரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் காட்டின் வளம் அழிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .