Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டகலை பகுதியில் ஒன்றரை வயது சிசு உள்ளிட்ட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலையில், 60 பேருக்கு கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (26) வெளியாகிருந்தன. இதில் 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்தத் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago