2025 மே 12, திங்கட்கிழமை

சிறு நீரகத்தில் கல் அகற்றும் இயந்திரம் அன்பளிப்பு

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு சிறு நீரகத்தில் கல் அகற்றும் இயந்திரம் (Quanta Laser System) ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி அன்பளிப்பு செய்யும் நிகழ்வு புதன்கிழமை (5) சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X