Freelancer / 2023 மே 02 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் பிரதான பஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. நீண்ட கால குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
பஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் குப்பைகள் தேங்கியிருந்தமையால். பஸ் நடத்துனர்கள், சாரதிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
இந்த குப்பை தொடர்பில் நீண்டகாலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago