2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஜகத் புஷ்பகுமாரவுக்கு FCID அழைப்பாணை

Sudharshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, நாளை  (03) கொழும்பிலுள்ள நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தென்னை அபிவிருத்தி  முன்னாள் அமைச்சராக இருந்த இவர்,  தனது சேவைக் காலத்தில் அரச காணியொன்றை தனது மனைவியின் பெயருக்கு மாற்றியதுடன் ஒன்றறை கோடி ரூபாய் செலவில், அக்காணியில் கட்டடம் ஒன்றை நிர்மாணித்துள்ளார் என்று ஜகத் புஷ்பகுமாரவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எப்.சி.ஐ.டிக்கு செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தவே மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .