Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, இரத்தினபுரியில் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டமொன்று, எதிர்வரும் 16ஆம் திகதி, பலாங்கொடை நகரசபை திடலில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத் தொடர், நாளை (14), பலாங்கொடை, பெல்மதுளை, எஹெலியகொடை ஆகிய நகரங்களில் இடம்பெறவுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பிரதான கூட்டங்கள் தொடர்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் மாவட்ட கிளை நிர்வாகம் தெரிவித்தது.
ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரதான வேட்பாளர் கூட்டங்கள், இரத்தினபுரி நகரை மய்யப்படுத்தி இடம்பெறவுள்ளது என, கட்சிகளின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago