Kogilavani / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன், பி.துவாரக்ஷன்
நுவரெலியா - டயகம மேற்கு பிரதேசத்தில், நேற்று (23) 225 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் உள்ளடங்களாக 225 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago