2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டீசல் பவுசர் வீதியில் கவிழ்ந்தது

R.Maheshwary   / 2022 மே 26 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற பவுசர், இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெஹியத்தகண்டிக்கு டீசலை ஏற்றிச் சென்ற பவுசரே இவ்வாறு விபத்துக்குக்குள்ளாகியுள்ளதுடன், சாரதியும் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் குறித்த பவுசர் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .