Kogilavani / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா
டுபாய் நாட்டிலிருந்து வந்த இலங்கையர்கள், பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வரமுடியாதிருந்த இலங்கையர்கள் 250 பேர், இன்று (11) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
பெண்கள் 120 பேர், சிறுவர்கள் நால்வர் உள்ளடங்களாக 250 பேரே, இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பஸ்களில் ஸ்ரீபாத கல்வியல் கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் அதிகரித்தமையால் பத்தனை தேசிய கல்வியியல் கல்லூரி, தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago